அவிநாசி அருகே உயர் மின் அழுத்த மின் கம்பி துண்டாகி தொடர்ந்து வீடுகளில் மின் மீட்டர்கள், மின் சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை சேதமடைந்து வருவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்